FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, April 26, 2016

மோர் பந்தலின் போது புத்தக வினியோகம் : கிளை-2,இக்ரா தவ்ஹீத் நூலகம் (20-04-16)

Tuesday, April 26, 2016
11:54 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 20-04-16 இன்று tntj அடியக்கமங்கலம் சார்பில் நடைபெற்ற மோர் பந்தலின் போது முஸ்லீம் தீவிரவாதிகள்..? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்)
என்ற தலைப்பிலான 8 புத்தகங்களும் , தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதல் எனும் தலைப்பில் 9 புத்தகங்களும் மாற்று மத சகோதரர்களுக்கு இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..!






  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மோர் பந்தலின் போது புத்தக வினியோகம் : கிளை-2,இக்ரா தவ்ஹீத் நூலகம் (20-04-16) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top