FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, September 9, 2019

மனநிறைவுடன் நடைப்பெற்ற இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா (04-11-2018) : கிளை- 1 & 2 சார்பாக

Monday, September 9, 2019
3:03 PM



மனநிறைவுடன் நடைப்பெற்ற இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா

அல்லாஹ்வின் அளவில்லா அருளால் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக  பட்டக்கால் தெரு பாத்திமா திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில்,

1) கிளை 1 ஆலிமா *ஜாஸ்மீன் புஷ்ரியா*, *தலைமையுரையும்*,

2) கிளை 1 இமாம் *இஸ்மாயில் அல்தாஃபி*, *திருக்குர்ஆன் மாநாடு ஏன்?* என்ற தலைப்பிலும்



3) மேலக்காவேரி இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை *ரெஜியா* அவர்கள் *நவீன உலகில் இஸ்லாமிய குடும்பம்* என்ற தலைப்பிலும்

4) திருச்சி இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் *அப்துர் நாசர்* அவர்கள் முஸ்லிம் பெண்ணே உன்னை அறிந்துக்கொள் என்ற தலைப்பிலும்



5) மேலக்காவேரி இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை *செளஃபியா* அவர்கள் *ஜணாஸாவின் சட்டங்கள் & செயல் முறை விளக்கங்களும்

6) ஒதியத்தூர் ஆலிமா *ஜெஹபர் நாச்சியா* அவர்கள் *தாவா பணிகளில் பெண்களின் பங்கு* என்ற தலைப்பிலும்


7) அதனை தொடர்ந்து மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு *அப்துர் நாசர்* அவர்கள் பதிலளித்தார்.

8) இறுதியாக கிளை 2 ஆலிமா *ரஜபு* அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினார்கள்.


தாய்மார்கள் , சகோதரிகள் என முழு மண்டபமும் நிறைந்தது...

பெண்கள் இஜ்திமா அடியக்கமங்கலம் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதால் கலந்துக்கொண்ட அனைவரும் மனநிறைவுடன் சென்றனர்...

அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மனநிறைவுடன் நடைப்பெற்ற இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா (04-11-2018) : கிளை- 1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top