அல்லாஹ்வின் உதவியால் 19-10-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் கிளைகளின் கூட்டு நிர்வாக குழு ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.
இதில்,
04 நவம்பர் 2018 அன்று பட்டக்கால் தெரு பாத்திமா திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இஜ்திமா நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...