22/10/18
திருக்குர்ஆன் மாநில மாநாடு ஸ்டிக்கர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பஜர் தொழுகைக்கு பிறகு திருமறை திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு ஸ்டிக்கர்கள் செட்டி தெரு,ராஜா தெரு மணற்கேணி தெரு, நாகை மெயின் ரோடு போன்ற இடங்களில் (55 ஸ்டிக்கர்கள்) ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்