FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, December 5, 2021

சுவாரசியமான தகவலுடன் ஜொழிக்கும் சுவர் விளம்பரம்

Sunday, December 5, 2021
11:54 AM


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

ஊரின் மைய்யபகுதியான பெரிய பள்ளிவாசல் அருகில் 

✅திருமண அணாச்சாரங்கள், 

✅ஜனாஷா சட்டங்கள் பற்றிய குர்ஆன் ஹதீஸ்களும்...

✅தம்ஜீத் அகாடமி,

✅அர்ரலியா இஸ்லாமிய கல்வியகம்,

✅ நடுநிலை சமுதாய இதழ்,

✅தமிழன் தொலைக்காட்சி பயான்

 என ஜமாத்தின் முக்கிய பணிகளையும் மக்களுக்கு விளக்கும் விதமாக *ரூ.6000/ மதிப்பில் 01-12-2021 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சுவாரசியமான தகவலுடன் ஜொழிக்கும் சுவர் விளம்பரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top