தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக
பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த *5 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250* மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் அன்று 02-05-2020 வினியோகம் செய்யப்பட்டது.
ஒரு பை ரூ.1250*
கூடுதலாக ஒரு வீட்டிற்கு பால் பவுடர் & பேரித்தம்பழம் கொடுக்கப்பட்டது - ரூ.400
ஐந்து பையின் விலை ரூ.6650
*ஒரு பையின் பொருட்கள்*
அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100
கடுகு - 50
வெந்தயம் - 100
ஜீரகம் - 50
சோம்பு - 50
டீ தூள் - 100
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - 100
மிளகு - 50
பவர் சோப்பு - 4
மேரி பிஸ்கெட் - 3 (15 Biscuit)
மேகி - 1 பாக்கெட் (4 உள்ளது)
அனில் சேமியா - 3 பாகெட்
பசு நெய் - 50g
கொண்ட கடலை - 1/2 கிலோ
மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...
கிளை 1 துனணத்தலைவர் - 9944816551
Saturday, May 2, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM