FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, May 2, 2020

ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்

Saturday, May 2, 2020
5:48 PM
தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த *5 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250* மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் அன்று 02-05-2020 வினியோகம் செய்யப்பட்டது. #ஒரு_பை_ரூ_1250* கூடுதலாக ஒரு வீட்டிற்கு பால் பவுடர் & பேரித்தம்பழம் கொடுக்கப்பட்டது - ரூ.400 #ஐந்து_பையின்_விலை_ரூ.6650 *ஒரு பையின் பொருட்கள்* அரிசி - 10கிலோ சீனி - 1 கிலோ பாம் ஆயில் - 1 லிட்டர் மைதா - 1 கிலோ பூண்டு - 100 இஞ்சி - 100 கடுகு - 50 வெந்தயம் - 100 ஜீரகம் - 50 சோம்பு - 50 டீ தூள் - 100 புளி - 1/2 கிலோ கோதுமை மாவு - 1 கிலோ க.மிளகாய் - 1/4 கிலோ மல்லி - 1/2 கிலோ மஞ்சள் - 100 மிளகு - 50 பவர் சோப்பு - 4 மேரி பிஸ்கெட் - 3 (15 Biscuit) மேகி - 1 பாக்கெட் (4 உள்ளது) அனில் சேமியா - 3 பாகெட் பசு நெய் - 50g கொண்ட கடலை - 1/2 கிலோ மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... கிளை 1 துனணத்தலைவர் - 9944816551
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top