FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, December 5, 2021

ரூ.10,000 மதிப்புள்ள வண்டி வாழ்வாதார உதவி

Sunday, December 5, 2021
11:51 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு உணவு வியாபரம் செய்வதற்காக தள்ளு வண்டி வேண்டி நமது கிளையில் கோரிக்கை வைத்ததின் அடிபடையில் வாழ்வாதர உதவியாக ரூ.10,000/- மதிப்புள்ள தள்ளு வண்டி  அவர்களுக்கு 30-11-2021 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரூ.10,000 மதிப்புள்ள வண்டி வாழ்வாதார உதவி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top