இரவுத்தொழுகை நேரம் அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரமலான் மாதம் நமதூர் இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில்
இஷா தொழுகை - 8:30 மணிக்கும்
இரவுத்தொழுகை - 8:45 மணிக்கும் நடைப்பெறும்...
பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் தவறமால் கலந்துக்கொள்ளவும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
Tuesday, April 13, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: இரவுத்தொழுகை
Rating: 5
Reviewed By: TNTJ-AYM