FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, April 11, 2021

போர்டு விளம்பரம்

Sunday, April 11, 2021
7:54 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 10/04/2021 அன்று பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் உள்ள அறிவிப்பு பலகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடைப்பெறக்கூடிய தம்ஜீத் அகாடமி அர்ரலியா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம் இரத்ததான சேவை ஆம்புலன்ஸ் சேவை ஆகிய விளம்பரங்கள் பொதுமக்கள் அறிந்து பயன் பெறும் வகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: போர்டு விளம்பரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top