தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
09/04/2021 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு கிளை-2 மர்க்கஸில் ரமலான் சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இதில், ரமலான் மாதத்தில் உள்ள பணிகள் விரிவாகப் பேசப்பட்டு பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை-2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
Saturday, April 10, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: கிளை செயல்வீரர்கள் கூட்டம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM