FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, March 31, 2021

இஸ்லாமிய பெண்கள் பயான்

Wednesday, March 31, 2021
7:51 PM
அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) தொடர் பிரச்சாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 27-03-2021 அன்று மாலை 4:30 மணிக்கு ஆசாத் தெரு சகோ சுல்தான் இல்லத்தில் இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலிமா ஜாஸ்மீன் அவர்கள் உரையாற்றினார். இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top