வாராந்திர பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
சிவன்கோயில் தெரு அஜீஸ் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில்,சகோதரி பாத்திமுத்து அவர்கள் *கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..