இஸ்லாமிய பெண்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ராஜாத் தெரு கிளை 1 தவ்ஹீத் மர்கஸில் 17-02-2019 அன்று இஸ்லாமிய பெண்கள் தர்பியா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில், #இப்ராஹீம்_உமரீ அவர்கள்
இஸ்லாம் கூறும் பெண்களின் ஒழுக்கம் என்ற தலைப்பிலும்
#இஸ்மாயீல்_அல்தாஃபி அவர்கள் #அமல்களை_அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்துக்கொண்டனர்..
அல்ஹம்துல்லில்லாஹ்...