தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
17/01/2021 அன்று அதிகாலை 4 மணிக்கு இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இரவுத்தொழுகை நடைப்பெற்றது.
தொழுகைக்குப் பிறகு அர்ஷின் நிழல் யாருக்கு? என்ற தலைப்பில் கிளை-2 இமாம் மைதீன் அவர்கள் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து பஜ்ர் தொழுகைக்கு பிறகு, துஆக்கள் மனன பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..
இரவுத் தொழுகை மற்றும் துஆக்கள் மனன பயிற்சி வகுப்பு
Sunday, January 17, 2021
|
5:11 PM | AYM கிளை-2 இரவு தொழுகை |