நேற்று 18 டிசம்பர் 2010 ,மாலை 7 மணி அளவில், தேற, துபாயில் அடியற்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிகளை பற்றியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் தொழுகைக்காக இமாம் அமைப்பதற்கான செலவினங்கள் பற்றியும் தொடர் சாந்த வசூலிப்பது பற்றிய விவரங்களயும், மற்றும் ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் தீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கான அடியற்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதிற்காக ஆகும் செலவீனங்களுக்கு துபாயில் இருந்து நன்கொடை வசுலிப்பதின் விவரங்களை அடியற்கை தவ்ஹீத் சகோதரர்கள் சகோ. மைதீன் & அமீர் இருவரும் கலந்து ஆலோசித்து வசுலிப்பதற்கான வேலைகளை விரைவில் தொடங்க முடிவெடுத்துள்ளனர். U.A.E-யில் பணிகள் சிறக்க பிரார்த்தியுங்கள்...
U.A.E -லிருந்து அமீர்