மாவட்ட பேச்சாளர்-M.அல்தாஃப் ஹுசைன்,M.I.S.C
மாநில பேச்சாளர்-K.M.ஜெய்லானி ஃபிர்தவ்ஸி
மக்கள் வெள்ளம்...
அல்லாஹ்வின் மாபெரும் பேருதவியால்...
"இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்"
மிகவும் சிற்ப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொருளாதார உதவி செய்த துபை,சவுதி மற்றும் குவைத் வாழ் அடியக்கமங்கலம் தவ்ஹீத் சகோதரர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக....
இங்கனம்:
TNTJ நிர்வாகம்,
அடியக்கமங்கலம்-கிளை