அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
16-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக 11:30 மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் பொது செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில்அடியக்கமங்கலம் TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்:

தலைவர்-S.அஹமது சபியுல்வரா
செயலாளர்-A.முகம்மது சுல்தான்
பொருளாளர்-M.ஹாஜா ஷேக் அலாவுதீன்
துணை தலைவர்-M.அஹமது கபீர்
துணை செயலாளர்கள்-
H.முஸ்தாக் அஹமது
A.ருமைஸ் தீன்
செயற்க்குழு உருப்பிணர்கள்:
M.முகம்மது ஷபீயுல்லாஹ்,
A.உமர் பாரூக்,
S.அப்துல் ரஜாக்,
R.ஜலால்.
மாணவரணி செயலாளர்-M.முகம்மது ஹக்
மருத்துவர் அணி செயலாளர் -S.முகம்மது அணஸ்
தீர்மாணம்:-
அடியக்கமங்கலத்தில் தாவா பணியை அதிக்கபடுத்த ஆலோசனை செய்யப்பட்டது...