முதல் இரவு 9:00 மணி வரை அடியக்கமங்கலத்தில் முக்கிய 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
1) கீழச்செட்டி தெரு :
சகோ. அஸ்கின்,
தலைப்பு-"தடம்புரளும் இளைஞர்கள்"
2) மணற்கேணித் தெரு:
இமாம்.அப்துல் அஜீஸ்,
தலைப்பு- தவ்ஹீத் வாதிகளின் பண்புகள்...
3) புதுமனைத் தெரு:
சகோ. முஹம்மது பைசல்,
தலைப்பு- " வட்டி "
4) தெற்க்குத் தெரு :
1.சகோ.முஹம்மது பைசல்,
தலைப்பு- நாங்கள் சொல்லுவது என்ன?
2.இமாம்.அப்துல் அஜீஸ்,
தலைப்பு- புறம் பேசாதீர்,
5) நடுத்தெரு :
இமாம்.அப்துல் அஜீஸ்,
தலைப்பு- அலட்சியமாக கருதும் தீமைகள்.