"சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்த முஸ்லீம் பெண்களை தரக்குறைவாக
பேசி, அப்பாவி முஸ்லீம்களை கைது செய்ததோடு, நியாயம் கேட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் காட்டுமிரண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்" என்ற வாசகங்களுடன் காவல்துறையை கண்டித்து கண்டன போஸ்டர்கள் அடியக்கமங்கலம் முழுவதும் ஒட்டப்பட்டது.Monday, December 31, 2012
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம் !
Rating: 5
Reviewed By: TNTJ-AYM