FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, January 15, 2013

மாணவரணி தர்பியா

Tuesday, January 15, 2013
6:44 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-01-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி சார்பாக தர்பியா நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் MA,   அவர்கள் "தொழுகையின் அவசியம் " என்ற தலைபில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரணி தர்பியா Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top