ஆண்டிப்பாளயம் விநாயாக மெடிக்கல் உரிமையாளர்க்கு சகோ.அமானுல்லாஹ் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
உலகம் எங்கும் அன்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியும், கொச்சைபடுத்தியும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு மாற்று மத அன்பர்களிடத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தி வரும் சில கயவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாகவும், அண்ணல் நபியின் எளிமையான வாழ்க்கையையும், நேர்மையையும் பிறசமய சகோதரர்கள் அறிந்துகொள்ளும் விதமாக மாணவரனி சார்பாக 4 சகோதரர்களுக்கு " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
பட்டக்கால் தெரு மனிஸ் வீடியோஸ் உரிமையாளர்க்கு TNTJ AYM கிளை துனை செயலாளர் ருமைஸ்தீன் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
பட்டக்கால் தெரு சலூன் ஷாப் குமார் அவர்களுக்கு TNTJ AYM கிளை தொண்டர் அணி செயலாளர் முஹம்மது ஹக் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
" எனக்கும் படிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறிய" டாக்டர் சாகுல் ஹமிது அவர்களுக்கு TNTJ AYM மாணவர் அணி செயலாளர் அஜ்மல்தின் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.