அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-01-2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி சார்பாக தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோதரர் புலிவலம் அனஸ், அவர்கள் "தாவா பனியில் இளைஞர்களின் பங்கு " என்ற தலைபில் உரையாற்றினார். அதன் பிறகு அடியக்கமங்கலத்தில் தாவா பணியை அதிக படுத்த மாணவர்களிடத்தில் கருத்துகள் கேட்டு, தாவா பணிகளுக்கான பொருப்பாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, January 27, 2013
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: தாவா பனியில் இளைஞர்களின் பங்கு
Rating: 5
Reviewed By: TNTJ-AYM