FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 26, 2013

பொருமையை கடைபிடிப்போம்

Saturday, January 26, 2013
2:37 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-01-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு 
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்  மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் "பொருமையை கடைபிடிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொருமையை கடைபிடிப்போம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top