Home > பெண்கள் பயான் > பெண்கள் பயான் பெண்கள் பயான் TNTJ-AYM Thursday, March 21, 2013 4:28 PM பெண்கள் பயான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-03-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ கிளை சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் " நற்பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்... 4:28 PM பெண்கள் பயான்