Home > பள்ளிக்கு உதவி > ஆயக்குடி பள்ளிவாசளுக்கு நிதி உதவி ஆயக்குடி பள்ளிவாசளுக்கு நிதி உதவி TNTJ-AYM Sunday, March 17, 2013 3:23 PM பள்ளிக்கு உதவி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா TNTJ சார்பாக ஆயக்குடி பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக ரூபாய். 1400 வழங்கப்பட்டது. இதை சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துல்லில்லாஹ். 3:23 PM பள்ளிக்கு உதவி