Home > போர்டு > ஹதிஸ் போர்டு ஹதிஸ் போர்டு TNTJ-AYM Sunday, March 31, 2013 5:55 PM போர்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்லம் கிளை சார்பாக கடந்த 27-03-2013 அன்று பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தம் அருகில் மாற்று மத நண்பர்களை இஸ்லாத்தை பற்றி சிந்திக்க தூண்டும் விதமாக குர்ஆன் வசனங்கள் அடங்கிய 10x10 அளவில் 1 போர்டு வைக்கப்பட்டது. 5:55 PM போர்டு