FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 3, 2013

கோடைக்கால பயிற்சி முகாம்-2013

Friday, May 3, 2013
5:57 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
மஸ்ஜிதுல் அக்ஸாவில் TNTJ சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் 01-05-2013 அன்று முதல் தொடங்கியது.

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடைப்பெரும் முகாமில் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவ & மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களை ஹதிஸ் ஆதாரங்களுடன் மாநில பேச்சாளர் கபூர் மிஸ்பாஹி   அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

இரண்டு பிரிவுகளாக இருப்பதால் கிளை பேச்சாளர் இம்ரான் & ஆசிக் ஆகியோர் சிறுவர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோடைக்கால பயிற்சி முகாம்-2013 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top