Home > கோடைக்கால பயிற்சி முகாம் > தேர்வுகளுடன் முடிவு பெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் 2013 தேர்வுகளுடன் முடிவு பெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் 2013 TNTJ-AYM Friday, May 10, 2013 5:33 PM கோடைக்கால பயிற்சி முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-05-2013 அன்று கோடைகால பயிற்சி தேர்வுகளுடன் முடிவு பெற்றது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ, மாணவிகளுக்குபரிசுகளும், சான்றிதழ்களும் விரைவில் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்... 5:33 PM கோடைக்கால பயிற்சி முகாம்