FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, May 30, 2013

எங்களின் அடுத்த இலக்கு: போஸ்டர்

Thursday, May 30, 2013
1:40 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-05-2013 அன்று அடியக்கமங்கலம்
TNTJ மாணவரனி சார்பாக ஜுன் 2 ஆம் தேதி 2013  காலை 10.30 மணியளவில் அடியக்கமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் TNTJ மாணவரனி நடக்கவிருக்கும் எங்களின் அடுத்த இலக்கு (கல்வி வழிகாட்டல்)  நிகழ்ச்சி சம்பந்தமாக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 100 போஸ்டர் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: எங்களின் அடுத்த இலக்கு: போஸ்டர் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top