Home > வாகன வசதி > கொல்லாபுரம் பொதுக்கூட்டத்திற்கு வாகன வசதி கொல்லாபுரம் பொதுக்கூட்டத்திற்கு வாகன வசதி TNTJ-AYM Wednesday, June 12, 2013 8:13 AM வாகன வசதி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-06-2013 அன்று கொல்லாபுரதில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை சார்பாக ஒரு வேன் ஏற்பாடு செய்து அதில் 16 நபர்களை அழைத்து செல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.. 8:13 AM வாகன வசதி