FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, July 15, 2013

ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு

Monday, July 15, 2013
7:47 PM

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 10-07-2013 அன்று TNTJ அடியக்கமங்கலம் கிளை
மாணவரணி சார்பாக MEGA TV-யில்  ரமழான் மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை ளிப்பரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் நிகழ்ச்சியை பொதுமக்களை பார்க்கத்தூண்டும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம்  அறிவிப்பு செய்யப்பட்டது .. 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top