அடியக்கமங்கலத்தில் பல நாட்களாக தவ்ஹீத்-க்கு எதிர்பாக பல சூழ்சிகளை செய்தவனை பற்றி "அடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்???" என்ற தலைப்பில் TNTJ AYM கிளை இனையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிட இருந்தது அது பற்றிய விளம்பரத்தையும் இனையதளங்களில் வெளியிட்டது.
ஆனால் www.tntjaym.com இனையதள வாசகர்கள் சிலர் இதை பற்றி அவர்களுடை கருத்தை கூறினர். " பல ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் நீங்கள் இது போல் பேடிகளை பற்றி தனிநபர் விமர்சனம் செய்வது நமது இணையதள அழகை கெடுக்கவேண்டாம் என்றும்.
"நீங்கள் கூறும் நபர் யார் என்று நீங்கள் வெளியிட்ட விளம்பர புகைபடத்திலே தெருகிறது. அந்த பேடியை பற்றீ எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கூறியாதால்.
அவரின் கருத்தை ஆலோசித்து TNTJ நிர்வாகிகள் அந்த விளம்பரத்தை அகற்றி கட்டுரையை வெளியிட வேண்டாம் என்று தீர்மாணித்தது.
ஆனால் சில ஆண்மையற்ற கள்ள முகவரிகாரர்கள் முகநூலில் கண்டதை பரப்பி வருகீறார்கள்.
TNTJ AYM பற்றி விமர்சனம் செய்ய விரும்புவோர் தங்களது சொந்த முகநூலின் வழியாகவோ, தொலைபேசி மூலமோ அல்லது நேரிலோ தங்களை அறிமுகம் செய்து கொண்டு பதியவைத்தால் அதற்கு தக்க பதிலளிக்க TNTJ AYM எப்போதும் தயராக உள்ளது.
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த விட கோபமும் இல்லாமல் தெளிவாக பதிலளிக்க தயார். கள்ள முகவரியில் விமர்சனம் செய்பவர்களுக்கு TNTJ AYM பதிலளிக்காது.
இவண்,
Webmaster of TNTJ AYM,
www.tntjaym.com