FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, October 22, 2013

மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம்

Tuesday, October 22, 2013
10:53 AM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-10-2013 அன்று அடியக்கமங்கலம் கிளை சார்பாக மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளர் சேக் நஸ்ருதீன் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் அடியக்கமங்கலதில் தாவா பணியை அதிகப்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் மத்தியில் ஆலோசனை பெறப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top