FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, November 3, 2013

மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாடம்: நோட்டிஸ் விநியோகம்

Sunday, November 3, 2013
8:23 AM

அல்லாஹ்வின் வற்றா கருனையால்  1.11.2013 அன்று அடியக்கமங்கலம் tntj கிளை சார்பாக
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அலுவலகத்தை கட்ட விதித்த தடையை நீக்க கோரியும் , முஸ்லிம்களுக்கு ஏதிராக செயல்படும் தொடர் விரோத போகை கைவிட கோரியும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 05-11-2013 அன்று கலெக்டர் ஆபீஸ் முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைப்பு விடுக்கும் வகையில் 100 நோட்டீஸ் மற்றும் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது 


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாடம்: நோட்டிஸ் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top