மாணவரனி சார்பாக மாவட்ட மாணவரனி செயலாளர் மீரான் நூஹ் ,மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளர் அஜ்மல் மற்றும் கிளை மாணவரனி செயலாளர் முஹம்மது அனஸ் ஆகியோரின் தலைமையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்க்கு அடியக்கமங்கலம் கிளையிலிருந்து அதிக மக்களை அழைத்து செல்வது என இக்கூட்டதில் தீர்மானிக்கபட்டது
மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம்
Monday, December 2, 2013
|
4:36 PM | ஆலோசனைக் கூட்டம் |