FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, January 21, 2014

கி1&2 அடியக்கமங்கலத்தில் வீரியமாகும் அழைப்பு பணி

Tuesday, January 21, 2014
9:24 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-01-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2 வது கிளை  சார்பாக  ஜனவரி 28 முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டை       மத்தியில் 10%  மாநிலத்தில் 7%   வழங்கிட கோரி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் சிறை செல்லும் போராட்டத்திற்கு மக்களை அதிக அளவில் அழைக்கும் விதமாக அடியக்கமங்கலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று  பொதுமக்களை  சந்தித்து  போராட்டம் குறித்து ஆலோசனைகளை வழங்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கபட்டது (அல்ஹம்துலில்லாஹ்)





  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி1&2 அடியக்கமங்கலத்தில் வீரியமாகும் அழைப்பு பணி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top