அளவற்ற அருளாளளின் கிருபையால் 13-12-2014 அன்று பிப்ரவரி 14 காதலர்
தினம் என்ற பெயரில் பெண்களின் கறபை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர் தினம் என்ற பெயரில் சமூக சீர்கேட்டையும், நமது நாட்டின் கலாச்சாரத்தையும் சீர்கெடுக்கும் வகையில் காதலர்கள் என்ற பெயரில் பாலியல் சில்மிசங்களை அரங்கேற்றம் செய்து சமூக சீர்கேட்டை உருவாக்குபவர்களை கண்டித்து "காமுகர் தினம்" என்ற தலைப்பில் அடியக்கமங்கலம் கிளை மாணவரனி சார்பாக 20 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்Friday, February 14, 2014
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: காதலர் தினமா? காமுகர் தினமா?
Rating: 5
Reviewed By: TNTJ-AYM