தமிழகத்தின் தலைப்பு செய்தி !!!
முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு !!!
ஆளும் வர்கத்தின் அலறல் ...
அரசியல்வாதிகளின் பதற்றம் ...
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஈரோட்டில் நடந்த
TNTJ மாநில பொதுகுழு தேர்தல் நிலைப்பாடு !!!
தமிழகத்தில் முஸ்லிம்கக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு.
உயர்த்தி தரவில்லையென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலைபார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
அதிமுக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இந்த வாரத்திற்க்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில் அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும்,
தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும்
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு சென்னையில் கூடும்
இன்ஷா அல்லாஹ்.