அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக இஸ்லாத்தை புதிதாக ஏற்ற சகோதரருக்கு அவர் முழுமையாக இஸ்லாத்தை பற்றி அறியும் வகையில் அவருக்கு நபி வழியில் நம் தொழுகை என்ற மார்க்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...