அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-03-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை மாணவரனி சார்பாக அடியக்கமங்கலத்தில் உள்ள சிவன்கோவில் தெருவில் மெகாபோன் மூலம் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ராஜா முகமது அவர்கள் இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்,
அதை தொடர்ந்துமாவட்ட பேச்சாளர் அப்துல் மாலிக் அவர்கள் குர்ஆனை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,,அல்ஹம்துலில்லாஹ்.