Home > மோர் பந்தல் > தாகம் தனித்த தவ்ஹித் ஜமாத் கி-2 தாகம் தனித்த தவ்ஹித் ஜமாத் கி-2 TNTJ-AYM Friday, April 25, 2014 7:38 PM AYM கிளை-2 மோர் பந்தல் வல்ல இறைவனின் கிருபையால் 21-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக மோர்பந்தல் அமைக்கபட்டது.அடியக்கமங்கலத்தில் உள்ள ரயிலடிதெருவில் அமைக்கப்பட்ட மோர்பந்தலில் பொதுமக்களும் இரயில் பயனிகளும் கோடைவெயிலின் தாகத்தை தனித்து சென்றனர்... 7:38 PM AYM கிளை-2 மோர் பந்தல்