அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக அடியற்கையில் உள்ள ஒரு வீட்டில் திருஸ்டி பொருளான தகடு இதற்கும் இஸ்லாத்திற்கும் கடுகளவு கூட சம்மந்தம் இல்லை என்று அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு அவர்களுடைய அனுமதியோடு எடுக்கப்பட்டது...