அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-05-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக அடியற்கை tntj மர்கஸில் கத்னா செய்யப்பட்ட 10 மாணவர்களை சந்தித்து அவர்களுகளுடைய நலன் கருதி boost,horlicks போன்ற உடலுக்கு ஆரோக்கியமான பொருள்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்