FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 26, 2014

ஆலோசனை கூட்டம் கி-1,

Tuesday, August 26, 2014
9:06 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-08-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1வது கிளை
சார்பாக இஷா தொழுகைக்கு பிறகு கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கிளை தலைவர் முஸ்தாக் அகமது அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் தீர்மானங்களாக கீழ்கண்டவைகள் நிறைவேற்றப்பட்டன.
       
      *அடியற்கை கிளை சார்பாக இன்னும் 2 மாதங்களில் பொது கூட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது..
     
      *இனி வருங்காலங்களில் அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக குழந்தைகளுக்கு மக்தப் மதரஸா நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது...

      *அடியற்கை கிளையில் உறுப்பினர் அட்டை இல்லாத உறுப்பினர்களுக்கு விரைவில் உறுப்பினர் அட்டை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆலோசனை கூட்டம் கி-1, Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top