அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1வது கிளை சார்பாக சூனியம் இல்லை என்பது குறித்த DVD இலவசமாக வழங்குவது மாற்றுமத சகோதரர்களுக்கு தெரியும் வகையில் 15 போஸ்டர் அடியற்கை கிளை 1 சார்பாக முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது...