FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 13, 2014

நபி வழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை 2014 கி-1&2

Monday, October 13, 2014
8:14 PM



அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலத்தில் TNTJ கிளை 1 & 2 சார்பாக இரண்டு
இடங்களில் நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 6-10-2014 அன்று காலை சரியாக 7-30 மணியளவில் நடைப்பெற்றது. கிளை 1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும், கிளை 2 சார்பாக ரயிலடி தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்திலும் திடல் தொழுகை நடைப்பெற்றது.

பெருநாள் உரை: 
கிளை 1 - ஹாசிக்கீன்(மாவட்ட பேச்சாளர்)
கிளை 2 - அப்துல் பாசித்(மாவட்ட பேச்சாளர்)

இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என புத்தாடை அணிந்தவர்களாக ஏராளமானோர் தொழுகையில் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...





கிளை-2








  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபி வழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை 2014 கி-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top