அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1வது கிளை
சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் ஃபரூஜ் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடு"" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.இந்த உரையில் மவ்லீது மற்றும் ஸலாத்துன் நாரியா ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று மக்களுக்கு புரியும் வகையில் உரை நிகழ்த்தினார்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்