FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, December 18, 2014

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நோட்டிஸ்

Thursday, December 18, 2014
7:57 PM

அடியக்கமங்கலத்தில் இறைவன் நாடினால் " இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் "
முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி / பதில் நிகழ்ச்சி
நாள் : 20-12-2014 சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை
இடம்: TNTJ மர்கஸ் கிளை 2 , Govt. Hospital எதிரில் , ரயிலடி தெரு, அடியக்கமங்கலம்.
பதில் அளிப்பவர்: M.S. சையது இப்ராஹீம் (TNTJ மாநில துணைத் தலைவர்)
*TNTJ பிரிவினையை ஏற்படுத்துவது ஏன் ?
*தனி பள்ளி அவசியமா?
*சூனியம் இஸ்லாமிய மார்க்கத்தில் உண்டா ?
*பிற ஜமாஆத்துகளை குறை கூருவது ஏன் ?
*ஊர் கட்டளைகளை மீறுவது சரியா ?
போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளோம். அனைவரும் தவறாமல் குடும்பத்தோடு கலந்துக் கொண்டு தங்களது கேள்வியை பதியவைத்து விடை பெறுமாறு உங்களை அன்புடன் அழைப்பது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
கிளை 1: ராஜாத் தெரு ,
கிளை 2: ரயிலடி தெரு ,
இக்ரா தவ்ஹீத் நூலகம்
பட்டக்கால் தெரு
அடியக்கமங்கலம்,
திருவாரூர் மாவட்டம்,


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நோட்டிஸ் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top