அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது
கிளை சார்பாக கூத்தாநல்லூரில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்டத்திற்கு அடியற்கையிலிருந்து மக்களை அதிக அளவில் கொண்டு சென்று அவர்களின் மார்க்க அறிவை வளர்த்து கொள்ளும் வகையில் அடியற்கை மர்கஸில் இருந்து 2 வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...